
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ்.சிறிதரன் இந்த பணிப்பை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட கோரோனா வைரஸ் பரவல் நிலையை கருத்தில் எடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த பணிப்பை அவர் விடுத்துள்ளார்.
