எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 03 , 2020 சனிக்கிழமை
பிரான்ஸ் மருத்துவமனைகளில் 49பேர் மரணம்.
16,972 புதிய தொற்றுக்கள் உறுதி.
இதுவரை....
மொத்த இறப்புக்கள் 32,198
மொத்த தொற்றுக்கள் 606,625
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,781
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 21,417 (24 மணி நேரத்தில் +49) ஆகும்.
கடந்த 7 நாட்களில் பிரான்ஸ் மருத்துவமனைகளில் 4,087 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர் , இதில் 849 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சோதனை நேர்மறை விகிதம் 7.9% ஆக உயர்கிறது.