எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சிறப்பு பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளே அவரிடம் இந்த வாக்குமூலத்தைப் பெறுகின்றனர்.
யாழ்ப்பாணம் – கோவில் வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இலத்துக்கு இன்று 4 மணியளவில் சென்ற குற்றவியல் விசாரணைப் பிரிவினர், அவரிடம் வாக்குமூலம் பெறுகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்குள் அவரிடம் இரண்டாவது தடவையாக வாக்குமூலம் பெறப்படுகிறது.