
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவில் இருந்து யாழ். நோக்கி சென்ற பிக்கப் வாகனம் ஒன்று எதிர் திசையில் வந்த காருடன் மோதியதுடன், பார ஊர்தி ஒன்றுடனும் மோதுண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

