எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மட்டக்களப்பு குருமண்வெளி 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் யை வசிப்பிடமாகக் கொண்ட வன்னியசிங்கம் சக்கரவத்தி (சஞ்ஜய் - வயது- 40)(27/10/2020) நேற்று பிரான்சில் திடீர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரது உயிரிழப்புக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.