எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் இரண்டு பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று வடமாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த நான்கு நாள்களில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வீதிச் சீரமைப்பு பணியில் ஈடுபடும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் அறிவுறுத்தலில் வவுனியா – நெடுங்கேணி வீதிச் சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
அவர்களில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.