இலங்கையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை முதல் இரண்டாம் தவணைக்கான விடுமுறை நடைமுறைப்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கம்பஹாவில் கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் நாடுமுழுமைக்கும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டாம் தவணைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.