எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 03 , 2020 செவ்வாய்க்கிழமை.
- 854 பேர் மரணம்
- 36, 330 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 38.289
மொத்த தொற்றுக்கள் 1.502.763
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,079 (428)
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 26,210 (24 மணி நேரத்தில் 426) ஆகும்.