எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 14 , 2020 சனிக்கிழமை
- 354 பேர் மரணம்
- 32,095 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 44,246
மொத்த தொற்றுக்கள் 1,954,599
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,739
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 30,507 (கடந்த 24 மணி நேரத்தில் + 354) ஆகும்.
பிரான்சில் தற்போது 32,499 (-208) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 4,871 (-32) பேர்தீவிர சிகிச்சையில் உள்ளனர். 326 (-145) பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 139,140 (+1,985) குணமடைந்து வெளியேறியுள்ளனர், சோதனை நேர்மறை வீதம் 17.3% ஆக குறைந்தது.
பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 99மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியசூழ்நிலையில் உள்ளன.