எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 05 , 2020 வியாழக்கிழமை
- 363 பேர் மரணம்
- 58,046 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 39,037
மொத்த தொற்றுக்கள் 1,601,367
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,079
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 26,958 (24 மணி நேரத்தில் + 363 ஆகும்.
பிரான்சில் தற்போது 28,426 (+892) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 4,230 (+141) பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 447 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 1,24,278 (1,616) குணமடைந்து வெளியேறியுள்ளனர்.