எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 11 , 2020 புதன்கிழமை
328 பேர் மரணம்
35,879 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….
மொத்த இறப்புக்கள் 42,535
மொத்த தொற்றுக்கள் 1,865,538
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,263
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 29,272 (கடந்த 24 மணி நேரத்தில் + 328) ஆகும்.
பிரான்சில் தற்போது 31,946 (+441) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 4,803 (+53) பேர்தீவிர சிகிச்சையில் உள்ளனர். 351 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 133,696 (1,776) குணமடைந்து வெளியேறியுள்ளனர், சோதனை நேர்மறை வீதம் 19.5% ஆக குறைந்தது.
பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 99மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியசூழ்நிலையில் உள்ளன.