எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 12 , 2020 வியாழக்கிழமை
- 425 பேர் மரணம்
- 33,172 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 42,960
மொத்த தொற்றுக்கள் 1,898,710
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,263
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 29,697 (கடந்த 24 மணி நேரத்தில் + 425) ஆகும்.
பிரான்சில் தற்போது 32,683 (+737) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 4,899 (+96) பேர்தீவிர சிகிச்சையில் உள்ளனர். 386 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 134,954 (1,258) குணமடைந்து வெளியேறியுள்ளனர், சோதனை நேர்மறை வீதம் 18.7% ஆக குறைந்தது.
பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 99மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியசூழ்நிலையில் உள்ளன.