எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 04 , 2020 புதன்கிழமை
- 385 பேர் மரணம்
- 40,558 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 38,674
மொத்த தொற்றுக்கள் 1,543,321
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,079
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 26,595 (24 மணி நேரத்தில் + 385) ஆகும்.
பிரான்சில் தற்போது 27,534 (+1,269) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 4,089 (+211) பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 540 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர் 1,22,662 (1,948) குணமடைந்து வெளியேறியுள்ளனர்.