பிரான்ஸில் ஒரே நாளில் 80 ஆயிரத்தைக் கடந்தது கொரோனாத் தொற்று! (07.11.2020)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல்திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 07 , 2020 சனிக்கிழமை
  • 304 பேர் மரணம்
  • 86,852 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 40,169

மொத்த தொற்றுக்கள் 1,748,705

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,509

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 27,660 (24 மணி நேரத்தில் + 304) ஆகும்.

பிரான்சில் தற்போது 29,421 (+442) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 4,421 (+90) பேர்தீவிர சிகிச்சையில் உள்ளனர். 394 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 127,938 (1,609) குணமடைந்து வெளியேறியுள்ளனர், சோதனை நேர்மறை வீதம் 20.6%.
Previous Post Next Post