எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா (வயது 19 ) என்ற பல்கலைக்கழக மாணவியே நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தவராவார்.
வீட்டில் இருந்த வேளை குறித்த மாணவி தீடிரென மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார். தலைப்பகுதி பலமாக நிலத்தில் அடிபட்டு இரத்தம் வெளியேறியுள்ளது. வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மாணவி உயிரிழந்துள்ளார்.