க.பொ.த. சாதாரண தர பரீட்சை 2021 ஜனவரி 18ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதிவரை இடம்பெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு டிசெம்பர் நடைபெறவிருந்த க.பொ.த. சாதாரண தர பரிட்சை நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் முன்னதாக இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.