மனைவியுடன் கள்ளக் காதல்! பிரான்ஸில் பாதிரியாரைச் சுட்ட நபர் வாக்குமூலம்!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சின் லியோன் நகரில் கடந்த வாரம் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளார்.

கிரேக்க நாகரீகத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட குறித்த குருவானவரை சொந்த தகராறு காரணமாகவேதான் சுட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த குருவானவர் தனது மனைவியுடன் காதல் உறவில் இருந்ததாகவும், காரணமாகவே தான் குறித்ததாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிக்கோலஸ் காகவெலகிஸ் எனும் குருவானவர் கடந்த 31ம் திகதி துப்பாக்கி சூட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார்.

இந்நிலையில், சுய நினைவிழந்திருந்த அவர், தற்போது மீண்டும் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி:
Previous Post Next Post