எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அஜந்தன் அக்சயன் என்ற ஒரு மாதமேயான ஆண் குழந்தையே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (09) அதிகாலை தாய்ப்பால் குடித்த குழந்தை புரைக்கேறிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்து, இந்நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.