எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 14 , 2020 திங்கட்கிழமை.
- 371 பேர் மரணம்
- 3,063 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 58,282
மொத்த தொற்றுக்கள் 2,379,915
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,936
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 40,346 (24 மணி நேரத்தில் +371) ஆகும்.