எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜனவரி 22, 2021 வெள்ளிக்கிழமை.
- 649 பேர் மரணம்
- 23,292 புதிய தொற்றுக்கள் உறுதி
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 649 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை….
மொத்த இறப்புக்கள் 72,647
மொத்த தொற்றுக்கள் 3,011,257
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,976 (3 நாட்களில் +330).
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 50,671 (24 மணி நேரத்தில் +319) ஆகும்.