எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இன்று அதிகாலை 3 மணியளவில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த மாணவர்களைச் சந்தித்த துணைவேந்தர் இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார்.
அதன் படி இன்று காலை சுபவேளையில் முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் அங்கீகழிக்கப்பட்ட நினைவுத் தூபி கட்டப்படுவதற்கான அடிக்கல் நடப்படவுள்ளது.
துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா பழரசம் கொடுத்து மாணவர்களின் போராட்டத்தை முடித்து வைத்தார்.