யாழ்.வடமராட்சி வல்வெட்டித்துறை மதவடி கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் தைப் பொங்கல் தினத்தில் மிகவும் கோலாகலமாக பட்டத் திருவிழா நடைபெறுவதுண்டு.
இவ்வருடம் கொரோனா தொற்றுக் காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி பட்டப் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா விழிப்புணர்வு பட்டம் ஒன்று விடப்பட்டுள்ளது.