இல் து பிரான்ஸ் பிராந்தியத்தில் மூடப்படும் வணிக வளாகங்களின் விவரங்கள் வெளியாகின!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பெரிய வணிக வளாகங்கள்(centres commerciaux)பொது மக்கள் பெருமளவில் ஒன்று கலக்கின்ற இடங்களாக அவதானிக்கப்பட்டுள்ளன. 

அங்கு வைரஸ் தொற்றுவதற்கு வாய்ப்பான சூழ்நிலைகள் அதிகமாகக் காணப்படுவதாலேயே அவற்றை மூடுவது என்று அரசு முடிவு எடுத்துள்ளது.

பொது முடக்கம் ஒன்றைத் தவிர்த்து கட்டுப்பாடுகளை இறுக்குகின்ற புதிய விதிகளை பிரதமர் நேற்று அறிவித்தார். 20 ஆயிரம் சதுர மீற்றர் பரப்புக்கு கூடிய தரை அளவைக் கொண்ட வணிக வளாகங்கள் மூடப்படவுள்ளன. அங்குள்ள நிறுவனங்களுக்கும் பணியாளர்களுக் கும் இழப்பீடுகளும் பகுதிநேர வேலை இழப்பு ஊதியமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்களுக்கு வெளியே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ள ஏனைய சிறிய வர்த்தக நிலையங்கள் தொடர்பில் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. ஆனாலும் சுகாதார விதிகள் அங்கு தீவிரமாகக் கண்காணிக்கப்படவு ள்ளன. 

இல் து பிரான்ஸ் (Ile-de-France) பிராந்தியத்தில் மூடப்படக்கூடிய வணிக வளாகங்களினதும் அவற்றின் தரை அளவுகளும் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. அவை வருமாறு :

Paris:
- Westfield Forum des Halles, Paris (64.000 mètres carrés)
- Italie 2, Paris (56.800)
- Beaugrenelle, Paris (45.000)
- Montparnasse Rive Gauche, Paris (35.500)
- La Galerie Masséna 13, Paris (26.000)
- Vill'up14, Paris (24.500)
- Bercy Village, Paris (24.000)

Yvelines:
- Westfield Vélizy 2, Vélizy-Villacoublay (124.000)
- Westfield Parly 2, Le Chesnay (117.000)
- Espace Saint-Quentin & SQY Ouest, Saint-Quentin-en-Yvelines (85.000)
- L'Usine Mode & Maison, Velizy-Villacoublay (40.000)
- Mon Grand Plaisir, Plaisir (36.000)
- Aushopping Grand Plaisir, Plaisir (35.200)
- Chambourcy, Chambourcy (32.300)
- One Nation Paris, Les Clayes-sous-Bois (24.000)
- Bel Air, Rambouillet (22.400)
- Montesson, Montesson (20.000)

Essonne:
- Évry 2, Évry-Courcouronnes (125.500)
- Villabé A6, Villabé (97.000)
- Aushopping Les Promenades de Brétigny, Brétigny-sur-Orge (73.000)
- Villebon 2, Villebon-sur-Yvette (60.000)
- Ulis 2, Les Ulis et Saint-Jean-de-Beauregard (53.900)
- Val D'Yerres 2, Boussy-Saint-Antoine (38.000)
- Valdoly, Vigneux-sur-Seine (36.000)
- Marques Avenue A6 & Exona, Corbeil-Essonnes (25.000)
- -X%, Massy (25.000)
- Ville Du Bois, La Ville-du-Bois (24.000)

Seine-Saint-Denis:
- Westfield Rosny 2, Rosny-sous-Bois (111.600)
- O'Parinor, Aulnay-sous-Bois (90.000)
- Aéroville, Tremblay-en-France et Roissy-en-France (84.000)
- Les Arcades, Noisy-le-Grand (63.000)
- Domus, Rosny-sous-Bois (63.000)
- Le Millénaire, Aubervilliers (56.000)
- Beau Sevran, Sevran (43.800)
- La Grande Porte, Montreuil (42.000)
- Bel Est, Bagnolet (36.000)
- Avenir, Drancy (32.900)
- Plein Air, Le Blanc-Mesnil (32.000)
- Bienvenu, Villetaneuse (31.000)
- Bobigny 2, Bobigny (26.900)

Hauts-de-Seine:
- Westfield Les Quatre Temps & CNIT, Puteaux (139.400 et 25.800)
- Qwartz, Villeneuve-la-Garenne (86.000)
- So Ouest, Levallois-Perret (49.000)
- Les Passages, Boulogne-Billancourt (24.398)

Seine-et-Marne:
-Westfield Carré Sénart & Shopping Parc, Lieusaint (157.700)
- Val d'Europe & La Vallée Village, Serris (137.000)
- Bay 2 & Bay 1 Loisirs, Torcy et Collégien (86.000)
- Villiers-en-Bière, Villiers-en-Bière (66.000)
- Les Sentiers de Claye-Souilly, Claye-Souilly (60.000)
- Eden, Servon (55.000)
- Terre-Ciel, Chelles (54.000)
- Clos du Chêne, Chanteloup-en-Brie et Montévrain (52.000)
- Les Saisons de Meaux, Meaux (43.500)
- Maisonément, Cesson (42.000)
- Pontault, Pontault-Combault (38.000)
- Bois Sénart, Cesson (34.500)
- Les 4 Chênes, Pontault-Combault (32.000)

Val-de-Marne:
- Belle Épine, à Thiais (141.500)
- Créteil Soleil, à Créteil (135.102)
- La Cerisaie, Fresnes (50.000)
- Quais d'Ivry, Ivry-sur-Seine (50.000)
- Thiais Village, Thiais (42.000)
- La Vache Noire, Arcueil (40.000)
- Bercy 2, Charenton-le-Pont (36.000)
- Pince Vent, Chennevières-sur-Marne (30.000)
- Aushopping Val de Fontenay, Fontenay-sous-Bois (28.000)
- Okabé, Le Kremlin-Bicêtre (27.850)
- Boissy 2, Boissy-Saint-Leger (22.070)
- Les Armoiries, Bry-sur-Marne (20.500)

Val-d'Oise:
- Les 3 Fontaines, Cergy (64.000)
- Art de Vivre, Éragny-sur-Oise (45.000)
- Côté Seine, Argenteuil (35.000)
- Les Portes De Taverny, Taverny (30.500)
- MoDo, Moisselles (25.980)
Previous Post Next Post