
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சுழிபுரம் மத்தியில் உள்ள காணி ஒன்றை உரிமையாளர் நேற்று துப்புரவு செய்த போது அவை தென்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு காணி உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸார், மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் மீதமுள்ள கைக்குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருள்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
