எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போதகர், கடந்த ஒரு வார காலமாக கோமா நிலையில் இருந்து இன்று சுவிஸில் உயிரிழந்துள்ளாதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த சற்குணராஜா, 1982ல் சுவிஸ்லாந்தில் திருமணம் செய்து நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.