பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(05.02.2021)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், பெப்ரவரி 05, 2021  வெள்ளிக்கிழமை.
  • 651 பேர் மரணம்
  • 22,139 புதிய தொற்றுக்கள் உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 293 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த மூன்று நாட்களில் முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் 358 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 651 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

.இதுவரை….

மொத்த இறப்புக்கள்   78,603
மொத்த தொற்றுக்கள் 3,296,747


EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை   23,383 (3 நாட்களில் +358) ஆகும்.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 55,220 (24 மணி நேரத்தில் +293) ஆகும்.
Previous Post Next Post