பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(07.02.2021)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், பெப்ரவரி 07, 2021  ஞாயிற்றுக்கிழமை.
  • 171 பேர் மரணம்
  • 19,715 புதிய தொற்றுக்கள் உறுதி
.இதுவரை….

மொத்த இறப்புக்கள்   78,965
மொத்த தொற்றுக்கள்  3,317,333


EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை   23,383 ஆகும்.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 55,582 (24 மணி நேரத்தில் +171) ஆகும்.
Previous Post Next Post