எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், பெப்ரவரி 16, 2021 செவ்வாய்க்கிழமை.
- 586 பேர் மரணம்
- 19,590 புதிய தொற்றுக்கள் உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 351 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த மூன்று நாட்களில் முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் 235 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 586 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 586 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
.இதுவரை….
மொத்த இறப்புக்கள் 82,812
மொத்த தொற்றுக்கள் 3,489,129
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,234 (3 நாட்களில் +235) ஆகும்.
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 58,578 (24 மணி நேரத்தில் +351) ஆகும்.