எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த சின்னையா-பஞ்சலிங்கம் புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார்.
கொரோனாத் தொற்று காரணமாக ஏற்பட்ட கிருமித் தொற்றுக்காரணமாக நுரையீரல் செயலிழந்த காரணத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.