யாழ்.செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இன்று 8 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தேசியக் கொடியினை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஏற்றி வைத்துள்ளதுடன், தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உரைகள் இடம்பெற்றன.



Previous Post Next Post