எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தமிழ் மக்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டியும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நேற்று பிரான்ஸ் பொபினி மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மருத்துவர் சிவசூரியலிங்கம் அவர்களினால் கொண்டு வரப்பட்ட குறித்த தீர்மானமே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.