எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
படுகாயமடைந்த 9 வயது மாணவர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
அத்துடன், மற்றொரு மாணவரும் ஆசிரியர் ஒருவரும் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
தலைமன்னாரில் ரயிலுடன் தனியார் பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் தலைமன்னார் பியரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மன்னார் பொது வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.
அவசர சிகிச்சை வழங்கப்படவேண்டிய 10 மாணவர்கள் அம்புலன்ஸ் வண்டியில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.