
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இரண்டாம் இணைப்பு:
மன்னார் வைத்தியசாலைக்கு குருதிக்கொடையாளர்கள் அழைப்பு!
மன்னார் பொது வைத்தியசாலையில் மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இரண்டு மாணவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்படுவதாக மன்னார் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு:
இன்று பிற்பகல் 2 மணியளவில் தலைமன்னார் பியரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மன்னார் பொது வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.
அவசர சிகிச்சை வழங்கப்படவேண்டிய 10 மாணவர்கள் அம்புலன்ஸ் வண்டியில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








