
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அத்துடன் அம்பிகையை நான் சட்டரீதியாகத் திருமணம் செய்திருக்வில்லை என்றும், நீதிமன்றம் எங்களுக்கு விவாகரத்து வழங்கி விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதனை ஏற்காமல் அவர் எனக்குத் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார் என்றும் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

