எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஏப்ரல் 13, 2021 செவ்வாய்க்கிழமை.
- 345 பேர் மரணம்
- 39,113 புதிய தொற்றுக்கள் உறுதி
- 5,952 (36) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
மொத்த இறப்புக்கள் 99,480
மொத்த தொற்றுக்கள் 5,106,329
மொத்த தொற்றுக்கள் 5,106,329
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,145 (+21) ஆகும்.
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 73,335 (24 மணி நேரத்தில் +324) ஆகும்.