பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஏப்ரல் 15, 2021 வியாழக்கிழமை.
- 296 பேர் மரணம்
- 38,045 புதிய தொற்றுக்கள் உறுதி
- 5,924 (+22) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 100,073
(பிரான்ஸில் ஒரு இலட்சம் உயிர்களைப் பலியெடுத்தது கொரோனா! -முழுமையான தரவுகள் இணைப்பு)
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 73,928 (24 மணி நேரத்தில் +296) ஆகும்.
- மொத்த தொற்றுக்கள் 5,187,879
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 73,928 (24 மணி நேரத்தில் +296) ஆகும்.