பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(17.04.2021)


பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஏப்ரல் 17, 2021 சனிக்கிழமை.
  • 189 பேர் மரணம்
  • 35,861 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 5,877 (-37) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் 
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள்   100,593
  • மொத்த தொற்றுக்கள் 5,260,182
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  26,170 (0)  ஆகும்.

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை  74,423 (24 மணி நேரத்தில் +189) ஆகும்.
Previous Post Next Post