பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஏப்ரல் 30, 2021 வெள்ளிக்கிழiமை.
- 290 பேர் மரணம்
- 24,299 புதிய தொற்றுக்கள் உறுதி
- 5,675 (- 129) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 104,514
- மொத்த தொற்றுக்கள் 5,616,689
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 78,261 (24 மணி நேரத்தில் +270) ஆகும்.