பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த குடும்பத்தர் ஒருவர் கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
நீண்ட காலமாக பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கதிரவேல் லொகப்பிரகாஷ் (வயது -51) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.