பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 14, 2021 வெள்ளிக்கிழமை.
- 173 பேர் மரணம்
- 7,025 புதிய தொற்றுக்கள் உறுதி
- 4,352 (-90) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 107,423
- மொத்த தொற்றுக்கள் 5,848,154
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் மொத்தம் 26,307 (0) ஆகும்.
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 81,116 (24 மணி நேரத்தில் +173) ஆகும்.
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 81,116 (24 மணி நேரத்தில் +173) ஆகும்.