பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 15, 2021 சனிக்கிழமை.
- 112 பேர் மரணம்
- 15,685 புதிய தொற்றுக்கள் உறுதி
- 4,271 (-81) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 107,535
- மொத்த தொற்றுக்கள் 5,863,839
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 81,228 (24 மணி நேரத்தில் +112) ஆகும்.