பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 17, 2021 திங்கட்கிழமை.
- 196 பேர் மரணம்
- 3,350 புதிய தொற்றுக்கள் உறுதி
- 4,186 (-69) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 107,812
- மொத்த தொற்றுக்கள் 5,881,137
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 81,505 (24 மணி நேரத்தில் +196) ஆகும்.