பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 19, 2021 புதன்கிழமை.
- 141 பேர் மரணம்
- 19,050 புதிய தொற்றுக்கள் உறுதி
- 3,862 (-153) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 108,181
- மொத்த தொற்றுக்கள் 5,917,397
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 81,833 (24 மணி நேரத்தில் +141) ஆகும்.