பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 21, 2021 வெள்ளிக்கிழமை.
- 123 பேர் மரணம்
- 12,800 புதிய தொற்றுக்கள் உறுதி
- 3,631 (-138) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 108,437
- மொத்த தொற்றுக்கள் 5,581,351
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 82,075 (24 மணி நேரத்தில் +109) ஆகும்.