பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மே 29, 2021 சனிக்கிழமை.
- 68 பேர் மரணம்
- 10,675 புதிய தொற்றுக்கள் உறுதி
- 3,028 (-76) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 109,358
- மொத்த தொற்றுக்கள் 5,657,572
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 82,946 (24 மணி நேரத்தில் +68) ஆகும்.