நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மாலை 6 மணியுடன் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்மைய, இன்று முதல் அமுலாகும் வகையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலமையை கட்டுப்படுத்தும் நோக்குடன் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.