இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கைக்குள்ளும் நுழைந்தது!!


இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபு பி .1.617 வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த தகவலை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் பரவி வரும் பி .1.525 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பண்டாரகம மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Previous Post Next Post