கொரோனாவால் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு! அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பத்திரமாக மீட்பு!!


கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார். எனினும் மருத்துவர்கள் அவரது குழந்தையை அறுவைச் சிகிச்சை ஊடாகக் காப்பாற்றியுள்ளனர்.

குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 28 வயது கர்ப்பிணிப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

அவரது முதல் குழந்தை இதுவாகும்.

நாட்டில் 130 கர்ப்பிணிப் பெண்கள் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post