பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 03, 2021 வியாழக்கிழமை.
- 70 பேர் மரணம்
- 8,161 புதிய தொற்றுக்கள் உறுதி
- 2,677 (-77) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 109,828
- மொத்த தொற்றுக்கள் 5,694,076
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 83,409 (24 மணி நேரத்தில் +70) ஆகும்.