பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 04, 2021 வெள்ளிக்கிழமை.
- 88 பேர் மரணம்
- 6,953 புதிய தொற்றுக்கள் உறுதி
- 2,571 (-106) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 81 பேர் உயிரிழந்துள்ளதுடன், முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 88 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 88 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மொத்த இறப்புக்கள் 109,916
- மொத்த தொற்றுக்கள் 5,701,029
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 83,490 (24 மணி நேரத்தில் +81) ஆகும்.